Thursday, 25 December 2014

நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்களால் நடத்தப்பட்ட இலவச பல் பரிசோதனை முகாம்


அண்ணா பல்கலைக்கழகம் சென்னை சுதர்சன் பொறியியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம் மற்றும் சிவபுரம் டீம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்தவமனை இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் அம்மாசத்திரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொதுநலச்சங்கத் தலைவர் மாருதி க.மோகன்ராஜ் தலைமையில் மிகச் சிறப்பாக நடத்தப்பட்டது இம்முகாமை டீம் சூப்பர் ஸ்பெ ஷாலிட்டி  மருத்துவமனை தலைமை செயல் இயக்குனர் மருத்துவர் பி . தனசேகரன் சிறப்பு விருத்தினராக கலந்து கொண்ட்டு முகாமை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார் மற்றும் பல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் தங்கஅருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பொதுமக்கள், மாணவ மாணவிகள் , குழந்தைகள் அனைவருக்கும் பல்  பரிசோதனை செய்தார் மிக அதிகமான அளவில் குழந்தைகள் கலந்து கொண்டனர் ஊர் முக்கிய பிரமுகர் கூறும்போது நாட்டு நலத்திட்ட மாணவர்கள் ஒரு வாரகாலம் தங்கி எங்கள் ஊருக்கு வேண்டிய நிறைய சேவைகளை செய்துள்ளனர்,  இளமைக் காலத்தில் இந்தசேவை பாராட்டுதலுக்குரியது என்றுகூறினார். முன்னதாக வருகை புரிந்த அனைவரையும் நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கார்த்திகேயன் வரவேற்றார் சங்கச் செயலாளர் சேதுகார்த்திகேயன், நிர்வாகி Vvvvv வீ.உதயகுமார், ஆரியூர் ராமன் முன்னிலை வகித்தனர் சுமார் 200 பேர் கலந்து கொண்டனர் நிறைவாக செல்வி அபிநயா நன்றி கூறினார்.               
  







சாலை விபத்து தடுப்பு மற்றும் மீட்பு பொது நலச் சங்கம் தொடக்க விழா புதுக்கோட்டை 2014